
சாணிக்காயிதம் ஏப்ரல் 7ல் வெளியீடு
மார் 22, 2022
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் , கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சாணிக்காயிதம். இந்தப்படத்திலிருந்து இதுவரை முதல்பார்வை மட்டுமே வெளியாகியுள்ளது . இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் செல்வராகவன் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்க கதாநாயகனாக இருக்கிறார்.
மேலும் செல்வராகவன் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்க கதாநாயகனாக இருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!