
வைரலான அஜித் - ஷாலினி ரொமான்டிக் போட்டோ
இந்நிலையில் ஷாலினியின் சகோதரி ஷாம்லி, அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது . இந்த புகைப்படம் அஜித்தின் குடும்ப நிகழ்ச்சியில் சமீபத்தில் எடுக்கப்பட்டது .



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!