
ரம்யா பாண்டியனின் தெறிக்கவிடும் போட்டோஸ் வைரல்
பிக்பாஸ் மூலம் கூடுதல் புகழ் அடைந்த ரம்யா, இப்போதும் கூட இன்ஸ்டாகிராமில் வைரல் நாயகியாக தான் வலம் வருகிறார். இன்ஸ்டாவில் அவர் இடத்தை இதுவரை எந்த நடிகையும் பிடிக்கவில்லை. இந்நிலையில் தோட்டோ மியூசிக் வீடியோவிற்காக கவர்ச்சியான கெட்டப் போட்டிருந்த ரம்யா, அதே உடையில் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை வைரலாகின.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!