
ராம் சரணின் அடுத்த படத்தின் அப்டேட்
இந்த படத்தை தொடர்ந்து தனது 16வது படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இதை "உப்பென்னா" படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் வசனம் எழுதுகிறார். கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நேற்று நடிகர் ராம் சரண் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!