தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா?
நவ 10, 2025
Advertisement
ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் "தேரே இஸ்க் மெயின்" . இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இத்திரைப்படம் முழு ஹிந்தி படமாக மட்டும் உருவாகியுள்ளது. ஆனால், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனுஷ், பிரபுதேவா இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!