பிரபல நடிகையின் மகன் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகம்
டிச 08, 2023
Advertisement
பாக்கியலெட்சுமி தொடரில் கோபியின் தாயார் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜலெட்சுமி. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்ர வேடங்களில் பரவலாக நடித்து வருகிறார். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். அவர் தற்போது தெலுங்கில் "பல்லக்கோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி" என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தின் காட்சியை செலிபிரேட்டி ஷோவில் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் இணைந்து பார்த்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கம்பம் மீனா செல்லமுத்து ரோஹித்தின் திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…