
உண்மையாகவே மது அருந்தினாரா நானி
சமீபத்தில் நடிகர் நானி ஒரு நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தின் உண்மை தன்மைக்காக மது அருந்தும் காட்சிகளுக்கு உண்மையான மது பானத்தை அருந்துமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டார். அதனால் மது அருந்தி நடித்தேன்" என நானி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!