
அமெரிக்காவில் ஸ்பெஷலாக நடந்த ராமாயணா பிரஸ் ஷோ
அமெரிக்காவில் மற்ற இந்தியப் படங்கள் திரையிடப்படுவதை விட, இப்படத்தை அதிக அளவில் திரையிட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். இப்படத்திற்கான பிரம்மாண்டமான பிரிமியர் ஷோ லாஸ் எஞ்சல்ஸ் நகரில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்காக ஸ்பெஷல் காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. படத்தின் நீளம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு பாடல்கள் இல்லாமல் ஆங்கில டப்பிங் படமாக திரையிடப்பட்டுள்ளது. ஏஐ மூலம் "லிப் சின்க்" ஆகும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
படத்தைப் பார்த்தவர்கள் படம் பிரம்மாண்டமாக உள்ளதாகத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!