பாலா இயக்கத்தில் நடிக்கும் மிஷ்கின்
ஆக 09, 2023
Advertisement
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் "வணங்கான்". நந்தா, பிதாமகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்தனர். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் உள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…