‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 15, 2023
Advertisement
மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி". தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வெளியீட்டில் இருந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதத்தினால் தள்ளி சென்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!