
அமித் ஷா உடன் ‛ராமாயணா படக்குழுவினர் சந்திப்பு
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ராமாயணா படக்குழுவினர் டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ரன்பீர் கபூர், சாய் பல்ல்வி, நிதேஷ் திவாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ராமாயணா படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்காக படக்குழுவினரை பாராட்டி உள்ளார் அமித்ஷா.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…