விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது மெர்சல்
ஜூன் 13, 2025
Advertisement
விஜய் நடித்த கில்லி, சச்சின் உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அவை குறிப்பிடத்தக்க வசூலையும் கொடுத்தது. அந்த வரிசையில் வருகிற 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். இதையொட்டி அவர் நடித்த "மெர்சல்" படம் ரீ ரிலீசாகிறது. இதனை படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டூடியோ சார்பில் முரளி ராமசாமி வெளியிடுகிறார்.
2017ம் ஆண்டு வெளியான இந்த படத்தை அட்லி இயக்கினார். விஜய்யுடன் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, சத்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!