முதல்முறையாக தமிழில் பாடிய மஞ்சு வாரியர்
மே 16, 2022
Advertisement
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சென்டிமீட்டர்". இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முதன்மை கதாபாத்தில் நடித்துள்ளார். இவருடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். "கிம் கிம்" என தொடங்கும் இந்த பாடலை இயக்குனர் முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ராம் சுரேந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் மூலம் முதல்முறையாக தமிழில் மஞ்சு வாரியர் பாடியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!