
மார்ச் 23ல் கர்ணன் டீசர்
மார் 20, 2021
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் நடித்துள்ள படம் ‛கர்ணன்". இதன் படப்பிடிப்பு முடிந்து ஏப்., 9ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி அதற்கு எதிராக வழக்கும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் மார்ச் 23ல் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!