ஹார்லி டேவிட்சன் பைக்கில் கெத்தாக போஸ் கொடுத்த கனிகா
டிச 28, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் அறிமுகமான பைவ் ஸ்டார் என்ற முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் கனிகா. அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் டாப் ஹீரோயின்கள் பட்டியலில் கனிகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. திருமணமாகி 12 வயதில் மகன் இருந்தாலும் இந்த வயதிலும் தன்னை பிட்டாக வைத்திருக்கும் கனிகா அடிக்கடி வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம்பிடிப்பார்.
அண்மையில் மாடர்ன் உடையில் கனிகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அவரை மீண்டும் ஹீரோயினாக நடிக்க சொல்லி கமெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில், கனிகா தற்போது ஹார்லி டேவிட்சன் பைக் மேல் ஏறி உட்கார்ந்து கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். 40 வயதை அடைந்துள்ள கனிகா இன்றும் இளைய தலைமுறை ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அழகியாக இருக்கிறார். கனிகா தற்போது "எதிர்நீச்சல்" தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!