
அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‛ஜான் டோ
விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது என்பதை படத்தின் போஸ்டரை பார்க்கையிலே புரிகிறது. பாகுபலி படத்தை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தமிழில் நேரடியாக தயாரிக்கும் முதல்படம் இதுவாகும். ‛‛இந்த தலைப்பு ஒரு கேள்விக்குப் பதிலளிப்பது போல் இருக்கும், அதே சமயம் பல கேள்விகளை எழுப்பும்"" என்கின்றனர் படக்குழுவினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!