
தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் காந்தா ?
முக்கிய படங்களை வெளியிடும் தேதி பற்றிய முடிவுகளை அந்தப் படங்களின் ஓடிடி உரிமையை வாங்கும் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கிறது. தியேட்டர் உரிமையை விடவும் அதிக பணம் கொடுத்து அவற்றை வாங்குகிறார்கள். ஒரே வாரத்தில் பெரிய படங்களை அவர்கள் வெளியிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு, மூன்று பெரிய படங்களாவது அவர்களது வெளியீட்டுப் பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதனால், தற்போது "காந்தா" படத்தைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!