எல்லாமே காமெடி தான்
மார் 18, 2021
Advertisement
அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், நாசர், ரவிமரியா, சதீஷ், யோகி உள்ளிட்ட பலர் நடிக்க, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள, ‛ஹாஸ்டல்" படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குனர் பேட்டி : அசோக் செல்வன் மற்றும் நண்பர்கள் தங்கியுள்ள ஹாஸ்டலில் மூன்று நாள் ப்ரியா பவானி சங்கர் சிக்கி கொள்கிறார், அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே படத்தின் கதை. ஹாஸ்டல் வார்டனாக நாசர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளோம். 36 நாளில் படத்தை எடுத்து விட்டோம். பின்னணி வேலைகள் நடக்கிறது. போபோ சசி இசையமைத்துள்ளார். மே மாதம் தியேட்டரில் படம் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!