இறுதிக்கட்டத்தில் கேர்ள் பிரண்ட் : முதல் பாடல் வெளியீடு
ஜூலை 17, 2025
Advertisement
பாலிவுட்டில் பிஸியாகிவிட்ட ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு மூலம் நடிக்கும் பான் இந்தியா படம் "தி கேர்ள் பிரண்ட்". தமிழ் நடிகரும், பாடகி சின்மயின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கவுசிக் மகதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வெளியிடுகிறார்.
தற்போது ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள . படத்தின் முதல் பாடல் “நதியே” வெளியாகியுள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மவுலி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் படம் விரைவில் வெளிவர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!