
கியாரா அத்வானி தப்பித்தார் : விக்னேஷ் சிவனின் சுய கிண்டல்
அவர் பேசும்போது, கியாரா அத்வானியை குறிப்பிட்டு, "கியாரா, உங்களை எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நீங்கள் "கபீர் சிங்" படத்தில் நடிப்பதற்கு முன்பே உங்களை சந்தித்து ஒரு கதை கூறினேன். அந்த படத்தைத்தான் நான் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்கிற பெயரில் இயக்கினேன். அந்த படத்தில் நடிக்காமல் தப்பிவிட்டீர்கள்; நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று கூறி தன்னைத்தானே சுயமாக கிண்டல் செய்து கொண்டார் விக்னேஷ் சிவன்.
அவர் இயக்கிய "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதைத்தான் விக்னேஷ் சிவன் இப்படி கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!