
3 படங்களை வெற்றி என அறிவித்த ரெட் ஜெயன்ட்
தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதி இந்த கம்பெனியைப் பார்த்து கொள்கிறார். நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்பு இந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்தும், வினியோகத்திலிருந்தும் விலகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனாலும், அந்த நிறுவனம் தொடர்ந்து எந்த சிக்கலும் இன்றி பயணித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு கூட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்நிறுவனம் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் இந்நிறுவனம் நேற்று “3 படங்கள், 3 மாபெரும் வெற்றி. நிற்கமுடியாத ஓர் ஓட்டம்” எனக் குறிப்பிட்டு, "கட்டா குஸ்தி 2, இதயம் முரளி, டிசி” ஆகிய படங்களின் போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!