பிளாஷ்பேக் : பிரபு ஜோடியாக நடித்த தீபிகா சிக்லியா
அக் 31, 2026
Advertisement
தீபிகா சிக்லியா என்று பொதுவாக குறிப்பிட்டால் அத்தனை எளிதில் அவரை அடையாளம் காண முடியாது. புகழ்பெற்ற "ராமாயணம்" தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்த தீபிகா என்றால் தெரியும். அவர் "நாங்கள்" என்ற படத்தில் பிரபு ஜோடியாக நடித்தார்.
பாலிவுட் நடிகையாக அறிமுகமான இந்த குஜராத்தி பொண்ணு பிற்காலத்தில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். 1987ல், ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் சீதாவின் கதாபாத்திரத்தில் நடித்தார். ராமாயணத்தில் நடிப்பதற்கு முன்பு, இவர் ராமானந்த் சாகரின், தி சுவார்டு ஆப் திப்பு சுல்தான் மற்றும் லவ் குஷ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களைப் பெற்றார்.
"நாங்கள்" படத்தில் சிவாஜி, பிரபு, ஸ்ரீவித்யா, சரத்பாபு, நாசர் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹாசன் என்ற புதுமுகம் இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். இந்த படத்தில் தீபிகா சிவாஜியை கவனித்துக் கொள்ளும் டாக்டராகவும், போலீஸ் அதிகாரியான பிரபுவின் காதலியாகவும் நடித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…