தமிழுக்கு வரும் ஆராத்யா சாய்
அக் 31, 2026
Advertisement
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆராத்யா சாய் மாடல் அழகியாக இருந்து நடிகை ஆனவர். "பின்னில் ஓராள்" படத்தின் மூலம் அறிமுகமான இவர் "வாழ 2" படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது "சிட்டா" என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இந்த படத்தின் மூலம் சிபி நாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாசுதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசி இசையமைத்துள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பாக "விருத்தாச்சலம்" படத்தைத் தயாரித்த செந்தில் முருகன் தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் பாலு நாராயணன் கூறும்போது “கிராம நிர்வாக அலுவலகத்தைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட படம் இது. ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்வுக்கு தேவையான நிலங்களின் அடங்கல், பட்டா, சிட்டா வாங்க, படாத பாடுபடும் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் வாழ்வியலை இதில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…