பிளாஷ்பேக் : விக்ரமனின் வெற்றிக்கு இடையே ஒரு தோல்வி
செப் 02, 2026
Advertisement
1990களில் மென்மையான காதல் படங்களின் மூலம் உச்சம் தொட்டவர் விக்ரமன். "புது வசந்தம்" தொடங்கி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள். பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். வானத்தைப்போல உன்னை நினைத்து, பிரியமான தோழி என தொட்டதெல்லாம் வெற்றியாகிக் கொண்டிருந்த காலத்தில் இதற்கு இடையில் "பெரும்புள்ளி" என்ற ஒரு தோல்வி படத்தையும் கொடுத்தார்.
இந்த படத்தில் பாரதிராஜாவின் "என் உயிர் தோழன்" படத்தில் அறிமுமான பாபு ஹீரோவாக நடித்தார். "மாநகர காவல்" படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த சுமன் ரங்கநாத் ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன் வினுசக்ரவர்த்தி, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர். இந்த படத்தில் ஜீவா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!