
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் 25 நாள் வசூல் பட்டியல்!
ஜூன் 09, 2022
Advertisement
டாக்டர் படத்தை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ். ஜே .சூர்யா, பிரியங்கா மோகன் நடித்து வெளியாகியுள்ள டான் படம் 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது டான் படத்தின் 25 நாள் வசூல் பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் ரூபாய் 85. 70 கோடியும் , ஆந்திராவில் ரூபாய் 6.70 கோடியும், கர்நாடகாவில் ரூபாய் 5.75 கோடியும் , கேரளாவில் ரூபாய் 1.25 கோடியும், வட இந்தியாவில் 0.70 கோடி ரூபாயும் , வெளிநாடுகளில் ரூபாய் 0.25 கோடியும் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டான் படம் வெளியாகி 25 நாட்களில் மொத்தம் 125.80 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!