விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா - பிரிந்ததா காதல் ஜோடி?
ஏப் 06, 2023
Advertisement
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடி எனப் பேசப்பட்ட ஒரு ஜோடி. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா எந்த ஒரு வாழ்த்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இருவரும் பிரிந்ததே அதற்குக் காரணம் என டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
ராஷ்மிகா சமீபகாலமாக மற்றொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா சீனிவாசுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த மாதம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொன்டாவுக்கு பிறந்தநாள் வந்த போது அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் ராஷ்மிகா. ஆனால், நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு ஆனந்த் கூட வாழ்த்து சொல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தற்போது "குஷி" படத்திலும், ராஷ்மிகா "புஷ்பா 2" படத்திலும் நடித்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!