
விஜய் படத்துடன் வெளியாகும் விக்ரம் பட டீசர்
வரும் ஜன-9ஆம் தேதி கோப்ரா படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட இருக்கிறார்கள். மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள லலித்குமார் தான் கோப்ரா படத்தின் தயாரிப்பாளர். அதனால் கோப்ரா படத்திற்கு இன்னும் மைலேஜ் கிடைக்கும் விதமாக, மாஸ்டர் பட ரிலீஸில் இருந்து பப்ளிசிட்டியை தொடங்குகிறார் என்றே சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!