
ஜூலை 17ல் அருள்வான் ரிலீஸ்
இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இப்போது ஜூலை 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கிராமிய பின்னணியில் பீல் குட் படமாக தயாராகி உள்ளது.
அருள்நிதி நடிப்பில் இதற்கு முன் ‛ராம்போ" என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‛டிமான்டி காலனி 3" படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் சூழலில் அதற்கு முன்னதாகவே ‛அருள்வான்" படம் ரிலீஸாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இவர் ஒன்னும் top கிளாஸ் நடிகர் இல்லை ஆனால் இவர் சூஸ் பண்ணும் படங்கள் எல்லாமே top கிளாஸ் தான் . இந்த மௌன குருக்கு என்று ஒரு style இருக்கு என்று ஒரு ரசிக படை உண்டு.. அருள்வான் trailer நல்ல படம் என்று சொல்கிறது இது எத்தனை பேர் ரசிக்க போறாங்க னு தெரியல ஆனால் ரசித்த பல பேர் யாரோ ஒரு ஸ்டுடென்ட்க்கு கை கொடுப்பாங்க னு மட்டும் என்னை சொல்ல சொல்லுது.