
அருள்நிதி புதிய பட அப்டேட்
ஜூன் 29, 2024
Advertisement
நடிகர் அருள்நிதி தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் "டிமாண்ட் கலானி " 2ம் பாகத்தில் நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதவிர்த்து கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்த " என்னங்க சார் உங்க சட்டம்" என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…