
போர்ப்ஸ் இதழில் அல்லு அர்ஜுன்
"புஷ்பா : தி ரைஸ்" மற்றும் "புஷ்பா 2 : தி ரூல்" படத்தின் தாக்கம், பல்வேறு மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ரசிகர்களுடன் வலுவான தொடர்பை அல்லு அர்ஜுன் உருவாக்கியுள்ளார். அவரது தனித்துவமான ஸ்டைல், ஐகானிக் மேனரிசம், ரசிகர்கள் பட்டாளம் ஆகியவை, இன்றைய இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!