
பிரபு மகளை திருமணம் செய்தார் ஆதிக் ரவிச்சந்திரன்
டிச 15, 2023
Advertisement
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பஹிரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து அஜித்தின் படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இவருக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று(டிச., 15) சென்னையில் தனியார் ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடந்தது.
இந்த திருமணத்தில் நடிகர் விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தில் நடிகர் விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!