
ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது
விஜய் சேதுபதி - ருக்மிணி வசந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த காதல் பாடலில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்டாகி இருக்கிறது. அந்த வகையில், திரிஷாவுடன் நடித்த 96 படத்திற்கு பிறகு இந்த படத்திலும் முழு காதல் கதையில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இந்த உருகுதே பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!