ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!
மே 28, 2026
Advertisement
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள புதுப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கர
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் "கர". இதில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். வங்கிக் கடன் குறித்துப் பேசும் இப்படம் இன்று (மே.28ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
லீடர்
துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜபுத், நடிகை ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் " லீடர்". இந்த படம் அமேசான் ப்ரைமில் நாளை (மே.29ம் தேதி) தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்
சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் (Brothers and Sisters)". நடிகர் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நேற்று(மே.27ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஜெட்லி
தெலுங்கு இயக்குநர் ரித்திஷ் ராணா இயக்கத்தில் வெளிவந்த காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படம் "ஜெட்லி". இந்த படம் கடந்த 25ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஸ்பா
மலையாள இயக்குநர் அப்ரிட் ஷைன் இயக்கத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம் " ஸ்பா (Spa)". இந்த படம் இன்று(மே.28ம் தேதி) மனோரமா மேக்ஸில் வெளியாகியுள்ளது.
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்
இயக்குநர்கள் விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரைக்குளம் இணைந்து இயக்கிய வெப்தொடர் "கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் (Cousins and Kalyanams)". இந்த தொடர் நாளை (மே.29ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
பேசஸ்(Faces)
மலையாள இயக்குநர் நீலேஷ் இகே இயக்கத்தில் கலேஷ் ராமானந்த் மற்றும் ஹன்னா ரெஜி கோஷி நடித்த ஒரு விறுவிறுப்பான மலையாள உளவியல் திரில்லர் திரைப்படம் "பேசஸ்(Faces)". இந்த படம் நாளை (மே.29ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கேடி தி டெவில்)
கன்னட இயக்குநர் பிரேம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்" கேடி(தி டெவில்)". க்ரைம், த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் இன்று (மே.28ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!