இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டிய கேம் சேஞ்சர்
ஜூன் 07, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கேம் சேஞ்சர்". கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். அரசியல் சார்ந்த கதையில் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளி விட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னும் ராம் சரண் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வெறும் 10 நாட்கள் தான் உள்ளது என்கிறார்கள். இதனால் இப்படத்தை வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…