
கனவு நிறைவேறியது : நெகிழ்ச்சியோடு பதிவிட்ட மகிமா நம்பியார்
இந்த நிலையில் மகிமா நம்பியார் தனது டுவிட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2 குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் படி, " சந்திரமுகி 2 படத்தின் இறுதி பாடல் காட்சிகாக ஜார்ஜியா செல்கிறோம். ஒரு நடிகையாக லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடுவது என் கனவு. இப்போது அது நிறைவேறுகிறது" என லாரன்ஸ் உடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார் மகிமா நம்பியார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!