
மகளுக்காக புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ஷாகித் கபூர்
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‛‛எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. எனது மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்து புகைபிடித்து வந்தேன். பிறகு ஒருநாள் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி இருப்போம் என தோன்றியது. அப்போது தான் இனி புகைபிடிக்க கூடாது என முடிவெடுத்து, அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!