
முன்னாள் மனைவி மற்றும் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர்கான்
சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு மும்பை திரும்பிய அமீர்கான் அங்கே நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றுக்கு ஆச்சரியமாக தனது முன்னாள் (முதல்) மனைவி ரீனா தத்தாவையும், தனது மகள் ஐரா கானையும் கூடவே தனது வருங்கால மருமகன் நூபுர் சிகாரேவையும் அழைத்து சென்றார். பலரும் அமீர்கானில் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!