
ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்!
ஆனால் இது எதுவும் துளிகூட அனிமல் படத்தின் வசூலில் எதிரொலிக்கவில்லை. இந்த படம் வெளிவந்த 8 நாட்களில் உலகளவில் ரூ.600.67 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், பதான், ஜவான், ஜெயிலர், கர்டார் 2, லியோ போன்ற படங்களை தொடர்ந்து அனிமல் படமும் ரூ.600 கோடி கிளிப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!