
தாய்மைக்குப் பின் முதல் முறையாக புகைப்படங்களைப் பதிவிட்ட ஆலியா பட்
தாய்மை அடைந்த பிறகு தனது புகைப்படங்களை வெளியிடாத ஆலியா பட் சற்று முன்னர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான வயிறை மறைக்கும் விதமாக கொஞ்சம் லூசான ஆடை அணிந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பத்திரிகையாளர்களுடன் "தேவா தேவா" பார்ப்பதற்காக, மற்றும் எனது லிட்டில் டார்லிங்குடன்…,” என வயிற்றில் இருக்கும் தனது குழந்தையைத்தான் லிட்டில் டார்லிங் எனக் குறிப்பிட்டுள்ளார். பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அந்தப் பதிவு பெற்றுள்ளது.
அதோடு கணவர் ரன்பீருடன் அவர் நடந்து செல்லும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!