சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில்
மே 07, 2024
Advertisement
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இவர் நடித்து, இயக்கி உள்ள ‛எமெர்ஜன்சி" படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சலில் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கங்கனாவிடம் அரசியலில் பயணிக்க தொடங்கி இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுகிறீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கங்கனா, ‛‛பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் இப்போதைக்கு சினிமாவை விட்டு விலகும் எண்ணமில்லை. அந்த பணிகள் முடிந்தால் தான் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்"" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!