கிரிக்கெட் வீரரை காதலிக்கும் சம்ரின் கவுர்
ஜூலை 28, 2026
Advertisement
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை சம்ரின் கவுர். 2018ம் ஆண்டில் "பெமினா மிஸ் இந்தியா" இறுதிப் போட்டிக்குத் தகுதியடைந்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து "83", "சர்தார் ஜி 2" ஆகிய படங்களிலும், "நெயில் பாலிஷ்" வெப்தொடரிலும் நடித்தார். இது தவிர பாட்ஷா மற்றும் குரு ரந்தாவா ஆகியோரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்ரின் கவுரை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காதலிப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அர்ஷ்தீப் சிங்கும், சம்ரீன் கவுரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அர்ஷ்தீப் சிங் "எனக்கான நபர்" என பதிவிட்டு காதலை உறுதி செய்துள்ளார். இருவரின் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!