
மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ
சஞ்சய் தத் போன்ற பிரபலம் ஒருவர் மராத்தி தெரியாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது சஞ்சய் தத் ஒரு இடத்தில் தன்னை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களுடன் எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் இயல்பாக மராத்தியில் உரையாடும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மும்பையிலே வாழ்ந்து வரும் சஞ்சய் தத் மேடையில் வேண்டுமென்றே மராத்தி பேசுவதை தவிர்த்தது ஏன் என்று தற்போது பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விவாதத்தை துவங்கி வைத்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!