விமர்சனம்
அ நிறம் | அளவு
முழுக்க முழுக்க காமெடியை நம்பி எடுக்கப்பட்டு வரும் படம் சிரித்தால் ரசிப்பேன். வள்ளுவன் வாசுகி படத்தில் நடித்த சத்யா, மலையாள வரவு சுனுலட்சுமி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். சும்மா பெயருக்குதான் இவர்கள். மொத்தப் படத்திலும் கும்மியடிக்கப் போகிறவர்கள் கமெடியன்கள்தானாம்.
ஒட்டுமொத்த தமிழ் காமெடியன்களும் படத்தில் இடம்பெறுகிறார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் வி.சந்திரசேகரன். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இவர்தான் இந்த படத்தினை தயாரிக்கிறார். குற்றாலம், சாலக்குடி பகுதிகளில் சூட்டிங் நடந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!