முதல் பக்கம் »
இசை ஹிட்
இளையராஜா இசையமைக்காத நடிகர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் முதல் பல நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. ஸ்டார் வெல்யூ இல்லாத நடிகர்களின் படங்களாக இருந்தால் கூட இளையராஜாவின் இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். அவற்றில் சில இதோ...
மோகனுக்கு ஹிட் கொடுத்த ராஜா
01. நெஞ்சத்தை கிள்ளாதே - மகேந்திரன்
02. பயணங்கள் முடிவதில்லை - ஆர்.சுந்தர்ராஜன்
03. கோபுரங்கள் சாய்வதில்லை - மணிவண்ணன்
04. நான் பாடும் பாடல் - ஆர்.சுந்தர்ராஜன்
05. இளமை காலங்கள் - மணிவண்ணன்
06. நூறாவது நாள் - மணிவண்ணன்
07. உதய கீதம் - ரங்கராஜ்
08. தென்றலே என்னை தொடு - ஸ்ரீதர்
09. இதயக்கோயில் - மணிரத்னம்
10. குங்குமச்சிமிழ் - ஆர்.சுந்தர்ராஜன்
11. மெளன ராகம் - மணிரத்னம்
12. தீர்த்த கரையினிலே - ஆர்.சுந்தர்ராஜன்
13. ரெட்டை வால் குருவி - பாலுமகேந்திரா
14. பாடும் நிலவே - ரங்கராஜ்
ராமராஜன் படங்கள்
01. எங்க ஊர் பாட்டுக்காரன் - கங்கை அமரன்
02. கிராமத்து மின்னல் - ரங்கராஜ்
03. செண்பகமே செண்பகமே - கங்கை அமரன்
04. ராசாவே உன்னை நம்பி - டிகே போஸ்
05. எங்க ஊர் காவல்காரன் - டிபி.கஜேந்திரன்
06. பொங்கி வரும் காவேரி - டிகே போஸ்
07. கரகாட்டக்காரன் - கங்கை அமரன்
08. என்ன பெத்த ராசா - சிராஜ்
09. புதுப்பாட்டு - பஞ்சு அருணாச்சலம்
10. ஊரு விட்டு ஊரு வந்து - கங்கை அமரன்
ராஜ்கிரண் படங்கள்
01. என் ராசாவின் மனசிலே - கஸ்தூரி ராஜா
02. அரண்மனை கிளி - ராஜ்கிரண்
03. எல்லாமே என் ராசாதான் - ராஜ்கிரண்
முரளி படங்கள்
01. பூவிலங்கு - அமீர்ஜான்
02. இங்கேயும் ஒரு கங்கை - மணிவண்ணன்
03. பகல் நிலவு - மணிரத்னம்
04. இதயம் - கதிர்
05. கீதாஞ்சலி - ரங்கராஜ்
06. சாமி போட்ட முடிச்சு - ஆர்.சுந்தர்ராஜன்
07. தங்க மனசுக்காரன் - ராஜன் வர்மா
08. என்றும் அன்புடன் - பாக்யநாதன்
09. சின்ன பசங்க நாங்க - ராஜ் கபூர்
10. மணிக்குயில் - ராஜா வர்மன்
11. அதர்மம் - ரமேஷ்
12. பூமணி - மு.களஞ்சியம்