| ராகம் | Raga | பாடல் வரிகள் | படத்தின் பெயர் |
|---|---|---|---|
| ஆனந்த ரூபா | Ananda Rupa | அடி ஆடு பூங்கொடியே | காளி |
| அசாவேரி | Asaaveri | மலைக் கோயில் வாசலிலே | வீரா |
| அடானா | Atana | பாலகனகமய | சலங்கை ஒலி |
| பாகேஸ்ரீ | Baagesri | மழை வருது மழை வருது குடை கொண்டு வா | ராஜா கைய வச்சா |
| காவியம் பாட வா தென்றலே | இதயத்தை திருடாதே | ||
| தேன்மொழி அன்புத் தேன்மொழி | சொல்லத் துடிக்குது மனசு | ||
| பாவனி | Bhaavani | பார்த்தவிழி பார்த்தபடி | குணா |
| பஹுதாரி | Bahudhari | ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் | கொம்பேரி மூக்கன் |
| பெஹாக் | Behaag | கை வீணையை ஏந்தும் கலைவாணியே | வியட்நாம் காலனி |
| ஹே ஓராயிரம் | மீண்டும் கோகிலா | ||
| பிலஹரி | Bilahari | நீ ஒன்று தானா என் சங்கீதம் | உன்னால் முடியும் தம்பி |
| கூந்தலிலே மேகம் வந்து | பால நாகம்மா | ||
| பௌலி | Bouli | செந்தாழம் பூவில் | முள்ளும் மலரும் |
| பருவமே புதிய ராகம் பாடு | நெஞ்சத்தைக் கிள்ளாதே | ||
| புதரஞ்சனி | Budha Ranjani | உறவுகள் தொடர்கதை | அவள் அப்படித்தான் |
| சக்கரவாகம் | Chakkaravaaham | அமுதே தமிழே அழகிய மொழியே | கோயில் புறா |
| நீலக் குயிலே ஜோடிக் குயிலே | சூர சம்ஹாரம் | ||
| சந்திர கௌன்ஸ் | Chandrakouns | அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட | வைதேகி காத்திருந்தாள் |
| வெள்ளி சலங்கைகள் | காதல் ஓவியம் | ||
| நானாக நான் இல்லை தாயே | தூங்காதே தம்பி தூங்காதே | ||
| பாட வந்ததோ கானம் | இளமைக் காலங்கள் | ||
| சாருகேசி | Chaarukesi | ஆடல் கலையே தேவன் தந்தது | ஸ்ரீ ராகவேந்திரா |
| மணமாலையும் மஞ்சலும் சூடி | வாத்தியார் வீட்டுப் பிள்ளை | ||
| சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே | முந்தானை முடிச்சு | ||
| தர்மவதி | Dharmavathi | மீண்டும் மீண்டும் வா | விக்ரம் |
| இளஞ் சோலை பூத்ததா | உனக்காகவே வாழ்கிறேன் | ||
| தேஷ் | Desh | பூங்குயில் பொன்மாலையில் பாடுதே பாடல் | தழுவாத கைகள் |
| நீ ஒரு காதல் சங்கீதம் | நாயகன் | ||
| விழியில் புது கவிதை படித்தேன் | தீர்த்தக்கரையினிலே | ||
| தேணுகா | Dhenuka | உதய கீதம் பாடுவேன் | உதய கீதம் |
| ஈஷ மனோகரி | Eesha Manohari | என்ன பாடச் சொல்லாதே | ஆண் பாவம் |
| ஹமிர் கல்யாணி | Hamir Kalyani | ஒரு தேவதை வந்தது | நான் சொன்னதே சட்டம் |
| உன் பார்வையில் ஓராயிரம் | அம்மன் கோயில் கிழக்காலே | ||
| காதல் ஓவியம் கண்டேன் | காயத்ரி | ||
| ஹம்சநாதம் | Hamsanaadham | சொர்க்கமே என்றாலும் | ஊரு விட்டு ஊரு வந்து |
| தென்றல் வந்து என்னைத் தொடும் | தென்றலே என்னைத் தொடு | ||
| ஹேமபூஷணி | Hemabhushani | கரையாத மனமும் உண்டோ | வருஷம் 16 |
| ஹிந்தோளம் | Hindholam | ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா | இளமைக் கோலம் |
| ஓ ஜனனி என் ஸ்வரம் நீ | புதிய ராகம் | ||
| ராகவனே ரமணா ரகுநாதா | இளமைக் காலங்கள் | ||
| ஓம் நமச்சிவாயா | சலங்கை ஒலி | ||
| நான் தேடும் செவ்வந்தி பூவிது | தர்மபத்தினி | ||
| இந்திரபரணம் | Indrabharanam | என் கண்மணி உன் காதலி | சிட்டுக்குருவி |
| ஜோக் | Jog | வான் நிலா தேன் நிலா | கவிதை பாடும் அலைகள் |
| மெட்டி ஒலி காற்றோடு | மெட்டி | ||
| கனகாங்கி | Kanakangi | மோகம் என்னும் தீயில் | சிந்து பைரவி |
| கத்யாயினி | Kathyayini | ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன | அன்பே ஓடி வா |
| அம்மா அம்மா என் ஆருயிரே | உழைப்பாளி | ||
| கேதாரம் | Kedharam | இது ஒரு பொன்மாலைப் பொழுது | நிழல்கள் |
| சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் | மைக்கேல் மதன காமராஜன் | ||
| குந்தலவராளி | Kunthalavaraali | அடி மானா மதுரையிலே | கோயில் காளை |
| புட்டு புட்டு வைக்கட்டுமா | இல்லம் | ||
| குசுமதரிணி | Kusumadharini | பாடு நிலாவே தேன் கவிதை | உதய கீதம் |
| லவந்திகா | Lavanthika | ஆத்தாடி பாவாட காத்தாட | பூவிலங்கு |
| லலிதா | Lalitha | இதழில் கதை எழுதும் நேரமிது | உன்னால் முடியும் தம்பி |
| வனக் குயிலே குயில் தரும் கவியே | பிரியங்கா | ||
| லதாங்கி | Lathaangi | தோகை இளமயில் ஆடி வருகுது | பயணங்கள் முடிவதில்லை |
| சின்ன ராசாவே சித்தெரும்பு என்ன | வால்டர் வெற்றிவேல் | ||
| மாண்ட் | Maand | வண்ண சிந்து வந்து விளையாடும் | கோயில் காளை |
| மதுகௌன்ஸ் | Madhukouns | நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் | மறுபடியும் |
| மதுவந்தி | Madhuvanthi | என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் | ரோசாப்பூ ரவிக்கைக்காரி |
| வானவில்லே வானவில்லே | ரமணா | ||
| மலையமாருதம் | Malayamarutham | கண்மணி நீ வர காத்திருந்தேன் | தென்றலே என்னைத் தொடு |
| தென்றல் வந்து முத்தமிட்டது | ஒரு ஓடை நதியாகிறது | ||
| மணிரங்கு | Manirangu | பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே | பொன்மானச் செல்வன் |
| சுக ராகமே சுக கோகமே | கன்னி ராசி | ||
| மரன் | Maran | ஏதோ நினைவுக்ள | அகல் விளக்கு |
| நளினகாந்தி | Nalinakanthi | எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா | கலைஞன் |
| நாயகி | Nayaki | ஏதோ மோகம் ஏதோ தாகம் | கோழி கூவுது |
| வாரணமாயிரம் | கேளடி கண்மணி | ||
| நடபைரவி | Natabhairavi | என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் | வள்ளி |
| கண்ணே கலைமானே | மூன்றாம் பிறை | ||
| தென்பாண்டி சீமையிலே | நாயகன் | ||
| நாடகபிரியா | Natakapriya | நெஞ்சே குருநாதா | மோகமுள் |
| நீலாம்பரி | Neelambari | வெண்மேகம் விண்ணில் வந்து | நான் சிகப்பு மனிதன் |
| வரம் தந்த சாமிக்கு | சிப்பிக்குள் முத்து | ||
| நாத நாமக்ரியா | Nadha namakriya | எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே | நான் வாழ வைப்பேன் |
| வீட்டுக்கு ஒரு | பொண்ணு ஊருக்கு புதுசு | ||
| நீதிமதி | Neethimath | என் கனவினைக் கேளம்மா | தேசிய கீதம் |
| மாயமாளவகௌலை | Mayamalavagowla | பூங்கதவே தாழ் திறவாய் | நிழல்கள் |
| பட்தீப் | Patdeep | ஓ… எந்தன் வாழ்விலே | உனக்காகவே வாழ்கிறேன் |
| பீலு | Peelu | கற்பூர பொம்மை ஒன்று | கேளடி கண்மணி |
| கதிரவன் எழுந்தான் | ஸ்ரீ ராகவேந்திரா | ||
| பூர்ணசந்திரிகா | Poorna chandrika | மானிட சேவை துரோகமா | உன்னால் முடியும் தம்பி |
| புஷ்பலதிகா | Pushpalathika | செவ்வரளி தோட்டத்திலே உன்ன | பகவதிபுரம் ரயில்வே கேட் |
| சிட்டுக்குருவி வெட்கப்படுது | சின்ன வீடு | ||
| மெல்ல மெல்ல என்னை தொட்டு | வாழ்க்கை | ||
| ராமப்ரியா | Ramapriya | கமலம் பாத கமலம் | மோகமுள் |
| தோம் தோம் தோம் என் நடமிடடி | ஊரெல்லாம் உன் பாட்டு | ||
| ரசிகப்ரியா | Rasigapriya | சங்கீதமே என் ஜீவனே | கோயில் புறா |
| ரத்னாங்கி | Rathnangi | குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் | எங்க முதலாளி |
| ரீதிகௌளை | Reethigowlai | சின்னக் கண்ணன் அழைக்கிறான் | கவிக்குயில் |
| தலையைக் குனியும் தாமரையே | ஒரு ஓடை நதியாகிறது | ||
| சமுத்திரப்ரியா | Samudra Priya | கண்ணம்மா காதல் எனும் கவிதை | வண்ண வண்ண பூக்கள் |
| ஒரு தேவதை வந்தாள் | பொண்ணுக்கேத்த புருஷன் | ||
| சாரமதி | Saaramathi | பாடறியேன் படிப்பறியேன் | சிந்து பைரவி |
| சரசாங்கி | Sarasaangi | தானந்தன கும்மி கொட்டி | அதிசய பிறவி |
| மீனம்மா மீனம்மா | ராஜாதி ராஜா | ||
| மல்லிகையே மல்லிகையே தூதாக போ | பெரிய வீட்டுப் பண்ணக்காரன் | ||
| சாவித்ரி | Savithri | சித்திரைச் செவ்வானம் சிறிக்க கண்டேன் | காற்றினிலே வரும் கீதம் |
| கவிதை கேளுங்கள் | புன்னகை மன்னன் | ||
| செஞ்சுருட்டி | Senjuruti | வெத்தல வெத்தல வெத்தலயோ | ரோசாப்பூ ரவிக்கைக்காரி |
| ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | 16 வயதினிலே | ||
| ஸ்ரோத்தஸ்வினி | Srothasvini | ஓ… வசந்த ராஜா | நீங்கள் கேட்டவை |
| ஊமை நெஞ்சின் ஓசைகள் | ஆனந்த கும்மி | ||
| நில்லாத வெண்ணிலா | ஆணழகன் | ||
| சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு | பூந்தோட்டக் காவல்காரன் | ||
| சுபபந்துவராளி | Subha Panthuvarali | கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் | குரு சிஷ்யன் |
| சூர்யா | Surya | இசையரசி என்னாளும் நானே | தாய் மூகாம்பிகை |
| திலங் | Thilang | வேதாளம் வந்து நிக்குது | சூர சம்ஹாரம் |
| காட்டுல தலை ஆட்டுற | சொல்ல மறந்த கதை | ||
| மனதில் உறுதி வேண்டும் | சிந்து பைரவி | ||
| தோடி | Thodi | கங்கைக் கரை கண்ணனடி | வருஷம் 16 |
| வாசந்தி | Vaasanthi | காதலின் தீபம் ஒன்று | தம்பிக்கு எந்த ஊரு |
| நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு | தியாகம் | ||
| வா வா வசந்தமே | புதுக்கவிதை | ||
| வசஸ்பதி | Vachaspathi | நிக்கட்டுமா போகட்டுமா | பெரிய வீட்டுப் பண்ணக்காரன் |
| வகுலாபரணம் | Vagulabaranam | ஆறு அது ஆழம் இல்ல | முதல் வசந்தம் |
| நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் | பணக்காரன் | ||
| ஓ… ஒரு தென்றல் | புதுமைப் பெண் | ||
| தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் | பொன்மனச் செல்வன் | ||
| கிண்ணத்தில் தேன் வடித்து | இளமை ஊஞ்சலாடுகிறது | ||
| சொந்தமில்லை பந்தமில்லை | அன்னக்கிளி | ||
| யமுனா கல்யாணி | Yamuna Kalyani | பூவிழி வாசலில் யாரடி வந்தது | தீபம் |
| யார் வீட்டு ரோஜா பூ புத்ததோ | இதயக் கோயில் | ||
| தேவன் கோயில் தீபம் ஒன்று | நான் பாடும் பாடல் |
Advertisement
