பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் |
நாகினி சீரியலில் இச்சாதாரி பாம்பாக நடித்து பிரபலமானவர் நடிகை மவுனி ராய். பாலிவுட்டில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான சுராஜ் நம்பியாரை திருமணம் செய்துள்ளார். துபாயில் தொழில் அதிபராக உள்ள சுராஜை கடந்த 2019ல் புத்தாண்டு அன்று சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், காதலாகி இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.