விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது |

சமீபகாலமாக படங்களில் நடித்து வரும், புதுப்பேட்டை இயக்குனர், தன் தம்பியான, சுள்ளான் நடிகருக்கு இரண்டு கதைகள் தயார் செய்தபோதும், அதில் நடிப்பதற்கு, அவர் மறுத்து விட்டார். இதனால், கடும், 'அப்செட்'டில் உள்ள இயக்குனர், 'முதல் படத்திலிருந்து என் தம்பியை நடிக்க வைத்து சினிமாவில் ஆளாக்கினேன். ஆனால், இன்றைக்கு என் இக்கட்டான நேரத்தில் தம்பி கூட, எனக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பர். ஆனால், என் தம்பியோ, என் படத்தில் நடிக்க, 'கால்ஷீட்' தர மறுக்கிறார்...' என்று சொல்லி, புலம்பி கொண்டிருக்கிறார், மேற்படி இயக்குனர்.




