
ஹீரோவை துரத்தும் நடிகை
ஜூன் 28, 2026
Advertisement
சார்பட்டா நடிகைக்கு, புது படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. அதோடு முன்னணி, "ஹீரோ"கள் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் தயாராக இல்லை. இதனால், "மார்க்கெட்" முழுவதுமாக காலியாவதற்கு முன், ஏதேனும் புளியம் கொம்பு சினிமா புள்ளிகளை வளைத்து போட்டு, திருமண பந்தத்தில் நுழைந்து விட திட்டமிடுகிறார், அம்மணி. அதற்காக, உச்சத்தில் இருக்கும், "ஹீரோ" ஒருவரை மேற்படி நடிகை துரத்தி வருவதாகவும், இருவரும் அடிக்கடி ரகசிய சந்திப்புகள் நடத்தி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி, பரவி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!