Advertisement

ஸ்ரேயா கோஷல்

Birthday
12 Mar 1984 (Age )

இந்திய அளவில் கொடி கட்டி பறக்கும் ஒரு பாடகி ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்த ஸ்ரேயா கோஷல், சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வம் உடையவர். ச ரி க ம ப போட்டியில் பங்கேற்ற ஸ்ரேயா கோஷலின் திறமையை பார்த்து தேவதாஸ் படத்தில் வாய்ப்பு அளித்தார் சஞ்சய் லீலா பன்சாலி. முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் அனேக மொழிகளில் பாடியிருக்கிறார். நான்கு முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள் மற்றும் எக்கச்சக்கமான பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in