ஏ வி எம் தயாரிப்பில் வெளிவந்த பிற மொழித் திரைப்படங்கள்
S.No. | படம் | வெளியான ஆண்டு | இயக்கம் | |
---|---|---|---|---|
1 | பூகைலாஸ் (தெலுங்கு) | 1941 | சுந்தர்ராவ் நட்கர்னி | |
2 | வசந்தசேனா (கன்னடம்) | 1943 | சுந்தர்ராவ் நட்கர்னி | |
3 | ஹரிச்சந்திரா (கன்னடம்) | 1943 | ஏ டி கிருஷ்ணஸ்வாமி | |
4 | ஜீவிதம் (தெலுங்கு) | 1950 | ஏ வி மெய்யப்பன் | |
5 | பாஹர் (ஹிந்தி) | 1951 | எம் வி ராமன் | |
6 | குண்சாகரி (கன்னடம்) | 1953 | எல் என் சிம்ஹா | |
7 | லட்கி (ஹிந்தி) | 1953 | எம் வி ராமன் | |
8 | ஜாதக பாலா (கன்னடம்) | 1983 | எல் என் சிம்ஹா | |
9 | பேடர கண்ணப்பா (கன்னடம்) | 1954 | எல் என் சிம்ஹா | |
10 | ஜாதக பலம் (தெலுங்கு) | 1954 | நாகேந்திரராவ் | |
11 | காளஹஸ்தி மகாத்மியம் (தெலுங்கு) | 1954 | எல் என் சிம்ஹா | |
12 | சிவபக்தா (ஹிந்தி) | 1955 | எல் என் சிம்ஹா-கே சங்கர் | |
13 | வதினா (தெலுங்கு) | 1955 | எம் வி ராமன் | |
14 | ஆதர்ஸசக்தி (கன்னடம்) | 1955 | சி ஹெச் நாராயணமூர்த்தி | |
15 | டாக்டர் (சிங்களம்) | 1956 | கே சங்கர் | |
16 | நகுலசவித்தி (தெலுங்கு) | 1956 | சி ஹெச் நாராயணமூர்த்தி | |
17 | பாய் பாய் (ஹிந்தி) | 1956 | எம் வி ராமன் | |
18 | சதாரமி (கன்னடம்) | 1956 | கே ஆர் சீத்தாராம சாஸ்திரி | |
19 | சதாரமா (தெலுங்கு) | 1956 | கே ஆர் சீத்தாராம சாஸ்திரி | |
Advertisement |
||||
20 | சோரி சோரி (ஹிந்தி) | 1956 | ஆனந்த் தாகூர் | |
21 | பராசக்தி (தெலுங்கு) | 1957 | கிருஷ்ணன்-பஞ்சு | |
22 | மிஸ் மேரி (ஹிந்தி) | 1957 | எல் வி பிரசாத் | |
23 | ஹம் பாஞ்சி ஏக் டால்கே (ஹிந்தி) | 1957 | பி எல் சந்தோஷி | |
24 | பாபி (ஹிந்தி) | 1957 | கிருஷ்ணன்-பஞ்சு | |
25 | பூ கைலாஸ் (கன்னடம்) | 1958 | கே சங்கர் | |
26 | பூ கைலாஸ் (தெலுங்கு) | 1958 | கே சங்கர் | |
27 | பாப் பேட்டி (ஹிந்தி) | 1959 | ராஜ் பரஞ்சபே | |
28 | பர்கா (ஹிந்தி) | 1960 | கிருஷ்ணன்-பஞ்சு | |
29 | ஆகாஸ் பாதால் (பெங்காளி) | 1960 | பிரபாத் முகர்ஜி | |
30 | பக்தி மகிமா (ஹிந்தி) (டப்பிங்) | 1960 | கே சங்கர் | |
31 | மா வூரி அம்மாயி (தெலுங்கு) (டப்பிங்) | 1960 | ஏ பீம்சிங் | |
32 | பிந்தியா (ஹிந்தி) | 1960 | கிருஷ்ணன்-பஞ்சு | |
33 | அனுமானம் (தெலுங்கு) (டப்பிங்) | 1961 | கிருஷ்ணன்-பஞ்சு | |
34 | ச்சாயா (ஹிந்தி) | 1961 | ரிஷிகேஷ் முகர்ஜி | |
35 | பாப பரிகாரம் (தெலுங்கு) (டப்பிங்) | 1961 | ஏ பீம்சிங் | |
36 | பவித்ர பிரேமா (தெலுங்கு) (டப்பிங்) | 1962 | ஏ பீம்சிங் | |
37 | மைன் சுப் ரஹ{ங்கி (ஹிந்தி) | 1962 | ஏ பீம்சிங் | |
38 | மன் மௌஜி (ஹிந்தி) | 1962 | கிருஷ்ணன்-பஞ்சு | |
39 | பிரஜசக்தி (தெலுங்கு) (டப்பிங்) | 1962 | ஏ சி திருலோகசந்தர் | |
40 | பென்ச்சின பிரேமா (தெலுங்கு) (டப்பிங்) | 1963 | கிருஷ்ணன்-பஞ்சு | |
41 | பூஜா கி பூல் (ஹிந்தி) | 1964 | ஏ பீம்சிங் | |
42 | மைன் பி லட்கி ஹ{ன் (ஹிந்தி) | 1964 | ஏ சி திருலோகசந்தர் | |
43 | நாடி ஆட ஜென்மெ (தெலுங்கு) | 1965 | ஏ சி திருலோகசந்தர் | |
44 | லாட்லா (ஹிந்தி) | 1966 | கிருஷ்ணன்-பஞ்சு | |
45 | லீத மனசுலு (தெலுங்கு) | 1966 | கிருஷ்ணன்-பஞ்சு | |
46 | பக்த பிரகலாதா (தெலுங்கு) | 1967 | சி ஹெச் நாராயணமூர்த்தி | |
47 | மெஹர்பான் (ஹிந்தி) | 1967 | ஏ பீம்சிங் | |
48 | பக்த பிரஹலாத் (ஹிந்தி) (டப்பிங்) | 1967 | சி ஹெச் நாராயணமூர்த்தி | |
49 | அவே கல்லு (தெலுங்கு) | 1967 | ஏ சி திருலோகசந்தர் | |
50 | தோ கலியான் (ஹிந்தி) | 1968 | கிருஷ்ணன்-பஞ்சு | |
51 | ராமு (தெலுங்கு) | 1968 | ஏ சி திருலோகசந்தர் | |
52 | மூகநோமு (தெலுங்கு) | 1969 | டி யோகானந்த் | |
53 | சிட்டி செல்லெலு (தெலுங்கு) | 1970 | எம் கிருஷ்ணன் | |
54 | மைன் சுந்தர் ஹ{ன் (ஹிந்தி) | 1971 | கிருஷ்ணன்-பஞ்சு | |
55 | பொம்ம பொரூசா (தெலுங்கு) | 1971 | கே பாலசந்தர் | |
56 | அக்கா தம்முடு (தெலுங்கு) | 1972 | கிருஷ்ணன்-பஞ்சு | |
57 | ஜெய்சே கோ தெய்சா (ஹிந்தி) | 1973 | முருகன் குமரன் | |
58 | புட்டிநிலு மெட்டிநிலு (தெலுங்கு) | 1973 | பட்டு | |
59 | பக்த பிரஹலாதா (கன்னடம்) (டப்பிங்) | 1974 | சி ஹெச் நாராயணமூர்த்தி | |
Advertisement |
||||
60 | நோமு (தெலுங்கு) | 1974 | பட்டு | |
61 | பூஜா (தெலுங்கு) | 1975 | முருகன் குமரன் | |
62 | ஜீவன் ஜோதி (ஹிந்தி) | 1975 | முருகன் குமரன் | |
63 | புண்ணமி நாகு (தெலுங்கு) | 1980 | ராஜசேகர் | |
64 | ஜீனே கி ஆர்ஸ{ (ஹிந்தி) | 1981 | ராஜசேகர் | |
65 | மூடுமல்லு (தெலுங்கு) | 1983 | ஜந்தியாலா | |
66 | நாகு (தெலுங்கு) | 1984 | தத்தினேனி பிரசாத் | |
67 | சம்சாரம் ஒக சதுரங்கம் (தெலுங்கு) | 1987 | எஸ் பி முத்துராமன் | |
68 | பம்மு மாட்ட பங்காரு பாட்ட (தெலுங்கு) | 1989 | ராஜசேகர் | |
69 | ஆ ஒகட்டி அடக்கு (தெலுங்கு) | 1992 | ஈ வி வி சத்யநாராயணா | |
70 | ஜெமினி (தெலுங்கு) | 2002 | சரண் | |
71 | எவரைனா எப்புடைனா (தெலுங்கு) | 2009 | மார்த்தாண்ட் கே சங்கர் | |
72 | லீடர் (தெலுங்கு) | 2010 | சேகர் கம்முலா |
Advertisement